முதல் பலி வாங்கிய மெர்சல் கொண்டாட்டத்தில் இறந்த விஜய் ரசிகன்

0
911

MersalFDFS 22643368_1736117109734376_846024524_o

மெர்சல் முதல் பலி… காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே நாளை வெளியாக இருக்கும் மெர்சல் படத்தின் பேனரை கட்ட குடிநீர் குழாய் சுவரின் மீது நான்கு பேர் ஏறிய போது சுவர் இடிந்து விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த 24 வயது வாலிபர் பலி வாலாஜாபாத் போலிஸார் விசாரனை

Comments

comments