தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அடுத்த அதிரடி முடிவு

0
1076

தயாரிப்பாளர் சங்க தேர்தல் அண்மையில் முடிந்தது. இதில் முதன்முறையாக போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றார் நடிகர் விஷால்.

அண்மையில் படத்தின் விமர்சனத்தை மூன்று நாள் கழித்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருந்தார். தற்போது தயாரிப்பாளர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், தயாரிப்பாளர் அனைவரும் உங்களது பாடல்கள், டிரைலர் என எதையும் இலவசமாக எந்த ஒரு நிறுவனத்துக்கும் விற்றுவிடாதீர்கள். உங்களுடைய உழைப்புக்கு தக்க மதிப்பை பெறுங்கள் என்று கூறியுள்ளனர்.

Comments

comments