27 C
chennai
Saturday, July 20, 2019

The Lion King (2019) Review

“Circle of Life.” Which brings us to The LION KING Disney’s latest effort in its quest to remake many of its animated classics. This particular “Circle of Life”...

சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

கனா, NNOR வெற்றிகளைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், தனது தந்தையின் பிறந்த நாளன்றுதனது மூன்றாவது தயாரிப்பான “வாழ்” திரைப்படத்தின்பர்ஸ்ட் லுக்கை  வெளியிட்டார். அருவி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபுபுருஷோத்தமன் எழுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாழ்’  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான சில மணிநேரத்திலேயே சமூக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. ப்ரஸ்ட் லுக்கில் ஒரு மாபெரும் இயற்கை சூழ் குகையின்ஒளி வீச்சில் படத்தின் கதாநாயகனின் நிழல்  நின்றுகொண்டிருப்பது போல இருந்தது குறிப்பிடதக்கது. படத்தின் தலைப்பை வெளியிட்ட இரண்டு வாரமே ஆன இவ்வேளையில் வாழ் படகுழுவினர் திடீரென சமூகவலைதளங்களில் படபிடிப்பு நிறைவு என்று குறிப்பிட்டு படம்தொடர்ப்பான  சில புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. படக்குழுவினர் 2018 தொடக்கத்திலிருந்து இத்திரைப்படத்தில் பணி புரிந்து வருகின்றனர். 2019 ஜனவரியில் தொடங்கி ஜூலை வரை 75 நாட்கள் நூற்றிக்கும் மேற்ப்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு இப்போது முழு முனைப்புடன் போஸ்ட்ப்ரொடக்ஸன்ஸ் மற்றும் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறது. பெரிய மலைத்தொடர்கள், பெரும் குகைகள், ஆர்ப்பரிக்கும்ஆற்றுப்பாதைகள், துப்பாக்கி ஏந்திய வெளி நாட்டு ராணுவவீரர்கள்  என வெவ்வேறு சூழல்களில் படக்குழுவினர்படப்பிடிப்பு நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது. ‘அருவி’யைப் போலவே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும்இப்படத்திற்காக, படக்குழு இதுவரை சினிமா கேமராவில்பதிவாகாத பல இடங்களுக்கு சென்று படப்பிடிப்புநடத்தியுள்ளதாக கூறப்படுக்கிறது. ‘வாழ்’ திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை ஷெல்லியும், படதொகுப்பை ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவும், இசையைப்ரதீப்குமாரும், கலை இயக்கத்தை ஶ்ரீராமனும்செய்கிறார்கள். முன்னதாக 2018ல், இப்படத்தின் இசைக் கோர்வைசேகரிப்புக்காகவும், இசைப் பதிவிற்காகவும் படக்குழுடல்லாஸ், சின்சினாட்டி,  இஸ்தான்புல் என உலகின் பலநகரங்களுக்குச் சென்றது குறிப்பிடதக்கது. வெவ்வேறுநாட்டினைச் சேர்ந்த பல இசை  கலைஞர்களின் பங்களிப்பு இப்பட்டத்தில்ட்டிபதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் பல பாடல்கள் இருப்பதாகவும் கூடுதல் தகவல். ‘வாழ்’ திரைப்படத்தின் நடிகர்கள் யார், படத்தின் இசைவெளியீடு எப்போது என்னும் தகவல்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்

அனிருத் ரவிச்சந்தர் தனது இசை மூலம் மட்டுமல்லாமல், அவரது குரலாலும் ரசிகர்கள் கூட்டத்தை கவர்வதில் மிகவும் சிறப்பானவர். இது ஒரு தனித்துவமான சாராம்சமாக பாராட்டப்பட்டது, அவரது இசையில் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகும்...

Kalyanam Conditions Apply Season 2 | Press Meet | Tamil Web Series | Senthil...

https://www.youtube.com/watch?v=7zo6ukEWSko&t=39s

Market Raja MBBS Official Teaser | Arav, Kavya Thapar | Saran

https://www.youtube.com/watch?v=BeAuf015Csk

மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் – அதுல்யா ரவி

ஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய்...

Sasikumar-Sarath Kumar film gets titled ‘Naa Naa’

The significance of a film’s substance is carried with more impact through the title. Sometimes, it even becomes the major source of attraction, thereby...

முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி

நடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர்...

Latest article

Dear Comrade Tamil Press Meet | Vijay Deverakonda | Rashmika Mandanna | Bharat Kamma

https://youtu.be/42fodmh2U6I https://youtu.be/A4Plup4xPhA

‘Saaho’ release date shifted to August 30

Magnum Opus ‘Saaho’ release date shifted to August 30; No compromise on content and quality from the makers One of the biggest and most awaited...

The Lion King (2019) Review

“Circle of Life.” Which brings us to The LION KING Disney’s latest effort in its quest to remake many of its animated classics. This particular “Circle of Life”...